BREAKING NEWS- ஆசிரியர் நியமனம் வழங்குதல் நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தம்

0
110
Red color square label sticker with word postponed that inserted in gray background

கிழக்குமாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்குதல் நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

நாளை இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here