இலங்கைசெய்திகள் Breaking news- இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம் By News In Lanka - October 1, 2024 0 256 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber இன்று அக்டோபர் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு முதல் உடன் அழுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆக குறைந்த கட்டணமாக 27 ரூபா என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.