Breaking News – எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம்

0
308

எரிபொருளின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளது. இதற்கமைய 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 40 ருபாவாகவும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவிலும் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய புதிய விலைகள் முறையே 370, 475 ரூபா என்றவாறு அமையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here