இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன் படி , பெற்றோல் (92) 20 ரூபாவிலும் (95) 10 ரூபாவாலும் லங்கா டீசல் 20 ரூபாவிலும் சுப்பர் டீல் 10 ருபாவிலும் குறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.