Breaking News – எரிபொருள் விலைகளில் மாற்றம்

0
323

எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 92 ரூபாவாக உள்ள ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 40 ரூபாவிலும் 95 ரூபாவாக உள்ள ஒக்டெய்ன் 30 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here