பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக. கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் பாராளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் அவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன் அமைச்சர் விஜித ஹேரத் தினால் வழிமொழியப்பட்டது.