Breaking News- LAUGFS கேஸ் விலைகளில் மாற்றம்

0
230

சமையல் எரிவாயுவின்  விலையை குறைப்பதற்கு லாவ்ஸ் (Laughfs )நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ எடையுள்ள லாவ்ஸ்  கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது . புதிய விலை ரூ.5300.

5 கிலோ லாவ்ஸ்  கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120  என்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here