முத்தமிழ் வித்தகரின் 132 ஆவது ஜனனதின விழா நாளை

இறைவன் விரும்பும் இன்மலர் எது? இவ் வினாவுக்கு விடையளிக்கிறது விபுலானந்த அடிகளார் எழுதிய "ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று" என்ற  கவிதை. உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்...

12 வருடங்களின் பின்னர்  கும்பாபிஷேகம் காணவுள்ள 108 அடி இராஜகோபுர ஆலயமான  அட்டன்  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்...

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தின் தலைநகராக மக்களால் போற்றப்படுவது அட்டன் மாநகராகும். சமாதான நகரம் என்ற பெருமையோடு விளங்கும் அட்டன் பிரதேசத்துக்கு  155 வருட வரலாறு உள்ளது. இங்குள்ள புகையிரத நிலையம் 1884...

தீனதயாளனும் தலவாக்கலையும்

தலவாக்கலை மிடில்டன் தோட்டம் (பெரிய மல்லிகைப்பூ) நன்கு நாடறிந்த தோட்டம் நூற்றுக்கணக்கான ஆளுமைகளை உலகத்திற்கு அடையாளம் காட்டிய பிரதேசம். மல்லிகை சி குமார், பேராசிரியர் தை. தன்ராஜ், சாகித்திய ரத்னா மு. சிவலிங்கம்...

மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள்

👉 மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 1859 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 👉 கண்டி மாவட்டத்தில் 860 ஆசிரியர் வெற்றிடங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 859...

இன்று தைப்பூசம்

தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம்...

நன்றி பகரும் பொங்கல் பண்டிகை

பொங்கல் என்பது விவசாயத்துக்கு மிகவும் இன்றியமையாத சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக ஏற்படுத்தப்பட்டது. அதனால் அன்று வீட்டு வாயிலில் அல்லது பூஜை அறைகளில் சூரியனின் வடிவத்தைக் கோலமாக வரைவது நல்லது. சூரியனுக்குப் பொங்கல்...

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்  ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ம்...

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர்

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அம்மணி பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்! வடமண் யாழ். மாவட்ட மாணிப்பாய் சுதுமலை தெற்கில் ஆறுமுகம் -...

திருவெம்பாவையும் மார்கழி மகத்துவமும்!

இந்துக்களின்  திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வலம்  இன்று(28) புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம்   இன்று 28.12.2022ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது.  தொடர்ந்து 10தினங்கள்  திருவெம்பாவை விரதம் மற்றும்...

ஒரு சங்கீதக் குயிலின் இசை வரலாறு

தமிழகத்தின் சீ தமிழ் அலைவரிசையின் சரிகம போட்டியில் எங்கள் இசைக்குயில் கில்மிசா வெற்றி பெற்று விட்டாள். வாழ்த்துகிறேன். கில்மிசாவின் தந்தை அவரது பெற்றோர் யாழ்ப்பாணத்தின் புறநகரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். கில்மிசாவின் தாயார் தர்மினி கிளிநொச்சி...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!