நேற்று நண்பகல் 12.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.