உடனடியாக தயாரிக்கும் உணவான மெகியினால் மனைவியை கணவன் விவாகரத்து செய்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இச்சம்வபம் நிகழ்ந்துள்ளது. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மெகியையே தயாரித்துக் கொடுத்துள்ளார்.

மன விரக்கியுற்ற கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாட, நீதிமன்றமும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி சம்பவத்தை நீதிபதியே பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.