QR முறைமை ஆறு மில்லியன் வாகனங்கள் பதிவு

0
238

தேசிய எரிபொருள் விநியோக ( QR ) முறைமையின் ஊடாக இதுவரை 6 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here