Tag: மலையகம் 200க்கு அப்பால்…
“மலையகம் 200க்கு அப்பால்” நூல் வெளியீட்டு விழா
மலையகம் 200க்கு அப்பால் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (14/12/2024)
பிற்பகல் 3.30மணிக்கு இடம்பெற்றது.
அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்...