Tag: actor radhika
நடிகை ராதிகாவின் முதலாவது கணவர் காலமானார்
நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. சென்னையில் உள்ள வீட்டில் அவர் உயிர் பிரிந்தது. 1980களில் ஆரம்பித்து மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில்...