Tag: ADK-President Anurakumara
சகல மக்களையும் தாய்நாட்டு மக்களாக மதித்து ஆட்சி புரிவேன்
என்னை ஆதரித்த மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் சகலரையும் தாய்நாட்டு மக்களாக மதித்து ஆட்சி புரிவேன் என்று நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியாக...