Tag: dengu
இன்றும் – நாளையும் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனம்
நாட்டில் மீண்டும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால் இன்று 30ஆம் திகதி, நாளை 31ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களையும் விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
கடந்த 04 வாரங்களாக நாட்டின்...
கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவு
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவலில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக எச்சரித்துள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 390...
ஒரு வாரகாலத்துக்குள் 1590 டெங்கு நோயாளர்கள்
ஒரு வார காலத்துக்குள் 1,590 டெங்கு நோயாளர் நாடளாவியரீதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நோயாளிகளுள் நூற்றுக்கு 50.8 வீதமானோர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் 56 சுகாதார...
டெங்கினால் ஏற்பட்ட இரத்தக்கசிவு ; 07 சிறார்களின் நிலை கவலைக்கிடம்
டெங்கு இரத்தக்கசிவு நிலை காரணமாக கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில 07 சிறார்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு...
டெங்கு நோயாளர்கள் 48,777 ஆக அதிகரிப்பு
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48,777 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத்...
இன்று விசேட டெங்கு ஒழிப்பு தினம்
நாடளாவிய ரீதியில் 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் 8,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனையடுத்து, இந்த விசேட டெங்கு தடுப்பு...
மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம்
மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டிடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள்...