Tag: G.L.Peris
இலங்கையின் நிலைமை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
இன்று வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...