Tag: G.S
இன்றும் – நாளையும் கடமையிலிருந்து விலகியிருப்பதாக அறிவிப்பு : ஒருவாரம் தொடரும் எனவும் எச்சரிக்கை
கிராம உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோ கத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை...