Tag: hatton Zone dunkeld tv
மாகாண மட்ட கட்டுரை ஆக்க போட்டியில் அட்டன், டங்கல் த.வி மாணவி மூன்றாமிடம்
2022 ஆம் வருடத்துக்கான அகில இலங்கை தமிழ் தினப் போட்டிகளில் மத்திய மாகாணத்திற்குட்பட்ட 15 கல்வி வலயங்களுக்கு இடையிலான பிரிவு 04 கட்டுரை ஆக்கப்போட்டியில் அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டங்கல் தமிழ்...