Tag: Land slides- Basara- Batticalo
பாரிய மண்சரிவு பயணிகள் பெரும் பாதிப்பு
மொனராகலை பிபிலை மட்டக்களப்பு ஆகிய வீதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் குறித்த வீதி போக்குவரத்து முற்றாகவே தடைப்பட்டுள்ளதுடன் நாளாந்த கடமைகளில் ஈடுபடுவோரினது சகல செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.
பசறை மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை...