Tag: Litro Gas
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விலகினார்
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
தனது இராஜிநாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Breaking News – லிட்ரோ கேஸின் விலை மீண்டும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையை மீண்டும் அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய...
நாளை முதல் லிட்ரோ கேஸ் விநியோகம்
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. <img class="j1lvzwm4" role="presentation" src="data:;base64, "...
ஜுலை மாதம் 6 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகம் இல்லை
எரிவாயு கொள்கலன்களை எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல்...
லிட்ரோ கேஸ் விநியோகத்தில் புதிய முறைமை
மின்சார கட்டண பட்டியலை அடிப்படையாக வைத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார...
எரிவாயு பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்
லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யம் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய அடையாள அட்டை மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்...
புதன்கிழமை முதல் வழமைபோல விநியோகிக்கப்படும்
சமையல் எரிவாயுடன் கப்பலொன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு கப்பலிலிருந்து லிட்ரோ Gas 3500 மெ. தொன் இறக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்...
இன்று விநியோகம் இல்லை ; வரிசைகளில் நிற்க வேண்டாம்
12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்படாது என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் வரிசைகளில் நிற்க...