Tag: Local Government Election Date
ஜனவரி 5 க்கு முன்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து எதிர்வரும் ஐந்தாம் (2023)திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு...