Tag: malliyappusanthi thilagar
ஆயினும் தாமரை மொட்டுக்களே….!
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் . வரலாற்றில் முதன் முறையாக 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே' வாக்களித்து 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை' தெரிவு செய்து கொள்ளப் போகும் ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இன்றைய தேர்தலில் மூவர் போட்டியிடுகின்றனர்....