Tag: Manoganesan MP
பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார் மனோ எம்.பி.
தமிழ்முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகர் ரிஸ்வி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணியவில் கூடியது. இதன் பின்னர் சமகி ஜனபல வேகய கட்சியின்...