Tag: National day mourning
செப். 19 தேசிய துக்க தினம்
பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத்தின் மறைவையொட்டி, செப்டெம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான பணிப்புரைகளை பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு...