Tag: NPP-Parliament
முதலாவது பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் நாளை 21ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கூட்டத்திற்கு மு.ப 9.00 மணிக்கு வருகைதருமாறு பாராளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம்...