Tag: parliament
ஜனாதிபதியின் விஷேட உரை இன்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதனிடையே, இன்று முற்பகல் 9.30 முதல் 10.30 வரை காலம் வாய்மொழி மூல வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை...
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2023 ஆம்...
இன்று முதல் விவாதம்
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான ஆரம்ப உரையை நேற்று ஜனாதிபதி ஆற்றியிருந்தார்.
இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர்...
2023 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை முன்வைக்கப்படவிருப்பதை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று...
பாராளுமன்றத்தில் ஆசனம் கோரும் ஆதிவாசிகளின் தலைவர்
ஆசிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, அனைத்து இனங்கள் பற்றியும் பாராளுமன்றத்தில்...
“வெற்றிலையுடன் வந்து வணங்கினாலும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன்”
"வெற்றிலையுடன் வந்து வணங்கினாலும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன்" என்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியான சிங்கள வார ஏடொன்றின் அரசியல் பத்தியில் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீது இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில்…
இலங்கையில் 'செனட்' சபை முறைமையை இல்லாதொழிக்காமல் இருந்திருந்தால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசமைப்புக்குள் உள்வாங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்திருக்காது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது...
பாராளுமன்றத்தை பொது மக்களும் பார்வையிடலாம் – இன்று முதல் அனுமதி
பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று பரவல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத்தை பார்வையிட இது வரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத்...
மந்தபோஷணையில் இலங்கை இரண்டாமிடம்
தெற்காசியாவில் அதிக மந்தபோஷணையை எதிர்நோக்கும் நாடுகளில் இலங்கை 2ஆவது இடத்தில் காணப்படுவதாகவும் அண்மையில் யுனிசெப் (UNICEF) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..
“இலங்கையில் குழந்தைகள் மற்றும்...
ஜனாதிபதியானால் இன்று வரவு செலவுதிட்டம் சம்ர்ப்பிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக, இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு...