Tag: postoffice
கடிதங்களை பதுக்கிய பொகவந்தலாவை தபாலக உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்
போது மக்களுக்கான கடிதங்களை பதுக்கிவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பொகவந்தலாவை உப தபால் நிலைய உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம்...