Tag: president candidate- Thilagar- Former member of parliament-nuwaraeliya District
சீ.வி.வேலுப்பிள்ளையின் கல்லறையில் மலர் தூவி தேர்தல் பிரசாத்தை ஆரம்பித்தார் -,திலகர்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நுவரெலியா மாவட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி அளிக்கப்பட்ட வகையில் தேர்தல்...