Tag: president election 2024
பாரியாருடன் சென்று வாக்களித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று (21) காலை கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்தனர்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அனைவரும்...
அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் ஐந்தரை லட்சம் வாக்காளர்கள்
ஜனாதிபதி தேர்தலுக்காக (21) சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் ஐந்தரை லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி...
செப்டம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள்- வெல்லவாயவில் ஜனாதிபதி
கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத் திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின்...
43 வீத வாக்குகளால் சஜித் வெற்றி பெறுவாராம்- கருத்துக்கணிப்பில் தகவல்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் குறித்ததான கருத்துக் கணிப்பொன்றை Institute for health policies (IHP) எனும் அமைப்பு நிறுவனம் செய்துள்ளது.
அதன்படி அமைப்பின் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
IHP இன் கணிப்பின்படி சஜித் பிரேமதாசா...