Home Tags Protest

Tag: protest

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில்  தபால் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை  (11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு...

இன்று பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை...

பொருத்தது போதும் வீதிக்கு இறங்குவோம் நுவரெலியாவில் எதிர்ப்பு நடவடிக்கை

“பொருத்தது போதும் வீதிக்கு இறங்குவோம்” எனும் தொனிப்பொருளில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி இம்மாதம் 08.11.2022 நுவரெலியா நகரில் பிற்பகல் 02 மணிக்கு அரசின் செயற்பாட்டுக்கு எதிராக வீதிக்கு இறங்கி எதிர்ப்பு...

பெண் பொலிஸாரின் கழுத்தை பிடித்து இழுத்த சம்பவத்தையடுத்து ஆர்ப்பாட்டம்

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு பெண் பொலிஸாரின் கழுத்தை பிடித்து இழுத்த சம்பவத்தையடுத்து, பல ஊடக தளங்கள் அம்பலப்படுத்தியதையடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்... ...

நவம்பர் 2 இல் சஜித் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சில எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் இணைந்து எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க தாம் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள்...

ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் அறிவிக்கவும்

ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஆர்ப்பாட்டங்களை...

இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தொரிவித்து வாகரையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்தின் களப்புப் பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்படும் இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்  வகையில்  புதன்கிழமை காலை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில்...

காலி முகத்திடலில் இனி ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது

போராட்டகாரர்கள் நான்கு மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய காலிமுகத் திடலை எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களை நடத்த...

அரசுக்கு எதிராக நுவரெலியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன நாட்டில் ரணில் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்...

தரிசு நிலங்களை விவசாயத்துக்கு வழங்கக்கோரி ஸ்டொக்ஹோம் மக்கள் போராட்டம்!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் தரிசு நிலங்களை மக்களுக்கு கையளிக்க வேண்டுமெனவும் தனியாருக்கு கையளிக்க கூடாதெனவும் கோரி குறித்த தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த தோட்டத்தில் 8...

MOST POPULAR

HOT NEWS