Tag: rasipalana 20.06.2022
இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 20.06.2022
மேஷம் : அசுவினி : பண வரவில் இருந்த தடை விலகும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பரணி : பெரியவர்களின் ஆதரவுடன் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். பணம் வீடு தேடி வரும்.
கார்த்திகை 1 : அறிமுகம்...