Tag: shakithya ratna Theliwatte Joseph
‘சாகித்ய ரத்னா’ விருது வென்ற ‘முதல் மலையகத் தமிழர்’ மூத்த படைப்பாளுமை தெளிவத்தை
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஊவா கட்டவளை எனும் தேயிலைத் தொட்ட கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934 ஆம் ஆண்டு பெப்ருவரி பதினான்காம் திகதி மகனாகப் பிறந்தவர் ஜோசப். மூன்று...