Tag: Srilanka National Foot ball team
இலங்கைத் தேசிய அணியில் 17 வயது மாணவன்
17 வயதுக்குட்பட்ட இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரி(தேசிய பாடசாலை) மாணவன் முஹம்மது பாஸில் ஹஸன் முஹம்மது பாதிஹ் தெரிவாகியுள்ளார்.
அண்மையில் தேசிய ரீதியில் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில் உள்வாங்கப்பட்ட முப்பது...