Tag: srrest
துமிந்தவை உடனடியாக கைது செய்ய உத்தரவு
துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம்...