Tag: Trinco exhibition
மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம் ‘ ஓவியக் கண்காட்சி’
வடகிழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று இன்று (29) மட்டக்களப்பில் இடம் பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...