Tag: Vehicle Awareness
சாரதிகளுக்கு 19 வரை கால அவகாசம்
வாகனங்களில் உள்ள அநாவசிய அலங்காரங்களை நீக்குவதற்கு சாரதிகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிகமாக வாகன ஒலிகள், அதிக சத்த ஒலி எழுப்புவை, அதிக சத்திலான...