சிறைச்சாலையில் இருந்து நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா தான் நடித்த திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்ப்பதற்கு அழைத்து வரப்பட்டார்.

கொழும்பு, சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட படத்தையே பார்க்க அழைத்து வரப்பட்டார். ‘த கேம்’ என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சியே வெளியிடப்பட்டது.