Wifi பாவித்தவர்களிடம்  விசாரணை

0
258

ஜனாதிபதி மாளிகையில் இருந்து Wifi மூலம் இணைய அழைப்புகளை மேற்கொண்ட பலர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான தரவுகளை பொலிஸார் பெற்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை 9 இல் ஜனாதிபதி  மாளிகையினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது, அங்கு நுழைந்தவர்கள் Wifi ஊடாக இணைய அழைப்புக்களையும் இணையத்தையும் பயன்படுத்தி முறைகேடு செய்ததாக பொலிஸார்  தெரிவித்ததாக  அறியக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here