இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரியொருவரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீதியில் மக்களோடு மக்களாக இணைந்துள்ளார்.

மகரகமவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு பொலிஸ் அதிகாரியொருவர் இணைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.