ஆற்றில் குதித்து இரு பிள்ளைகளில் ஒருவரை பலியாக்கிய தாய்

0
244

32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்ததில் , 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த தாயும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மீட்கப்பட்ட இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here