உழவு இயந்திர விபத்தில் மூவர் பலி

0
287

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை – மூதூர், பச்சனூர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here