கண்டியில் சுற்றுலா பஸ் விபத்து ; ஒருவர் பலி ; பலர் காயம்

0
261

பஸ் வண்டியொன்று ஒன்று மீமுரே பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

கண்டி – ஹுன்னஸ்கிரிய வீதியில், பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 5 பேர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையிலும், மேலும் பலர் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here