நுவரெலியாவுக்குச் சென்ற வேன் செனன் பகுதியில் விபத்து – வீடியோ இணைப்பு

0
426

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்குச்  சென்ற வேனொன்று செனன் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வேனில் 5 பேர் சென்றுள்ளதாகவும தெயிவாதீனமாக உயிர்சேதம் எதேனும் ஏற்ப்வில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here