டிசம்பரில் 1280 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓய்வு

0
242

60 வயதை கடந்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள 1,280 உத்தியோகத்தர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வுபெற உள்ள அதிகாரிகளில் இரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 8 பேர், 17 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 21 உப பொலிஸ் அதிகாரிகள் 21 பேர் மற்றும் 35 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வு வயதெல்லை 60 என சமீபத்தில் அரசாங்கம் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here