வகுப்பறை மீது தென்னைமரம் வீழ்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் – படங்கள் இணைப்பு

0
383

வெலிமடை பகுதி பாடசாலையொன்றி வகுப்பறை கட்டிடம் மீது தென்னை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிமட இந்துக்கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்கள் காயமடைந்து வெலிமட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரம் ஒன்று முறிந்து, வகுப்பறையின் மீது விழுந்துள்ளமையினாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here