இலங்கைசெய்திகள் மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு By admin - October 21, 2022 0 344 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கொத்மலை, விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.