மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

0
307

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கொத்மலை, விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here