134 வாக்குகளைப் பெற்று ரணில் அமோக வெற்றி

0
405

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி  ரணில் -134 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

டலஸ் 82 வாக்குகளைப் பெற்றுள்ளார். அனுரகுமார-03 வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்தவாக்குகள் 225, அளிக்கப்பட்டது -223, செல்லுபடியற்றது -04
இருவர் சமூகமளிக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here