ஐவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு

0
177

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பையேற்று இவர்கள் அமைச்சரவையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் பலம்மிக்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களெனவும், சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here